கன்ளியாகுமரி ஒன்றியம்

வ.எண்

பொருள்

விபரங்கள்

1

ஒன்றியத்தின் பெயர் மற்றும்

முகவரி

கன்ளியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், எண்.2946, நாகர்கோவில்-3

பதிவு செய்த நாள் : 25.01.1949

தொலைபேசி : 04652 -230356

தொகைநகல் : 04652-230785

மின்னஞ்சல் : aavinkk@gmail.com

இணையதள முகவரி : www.aavinkanyakumari.com

2

ஒன்றியத்தின் தன்மை

கூட்டுறவு ஒன்றியம் – கூட்டுறவு சட்டத்தின் கீழ் 1983-ல் பதிவு செய்யப்பட்டது.

3

பதிவு எண்

(FSSAI License)

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் FSSAI உரிமம் பதிவு எண்

Union Registration No. : 2946

FASSAI License No.  :12419009000557

Validity upto :  04.09.2021

4

கூட்டுறவு அமைப்பின்

குறிக்கோள்கள்

பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு நிலையான விலையை உறுதி செய்வதற்காக, நடுத்தர மனிதனை நீக்குவது, கிராம மட்டத்தில் கூட்டுறவின் முக்கியதுவத்தை வலியுறுத்துவது, தரமான பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் விநியோகித்தல்.

5

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

17

6

ஒன்றிய அமைப்பு

கன்ளியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆரம்பத்தில் நாஞ்சில் நாடு பால் வழங்கும் ஒன்றியமாக மாற்றப்பட்டு, 16.02.1982 முதல் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியமாக செயலாற்றி வருகிறது.

7

கொள்முதல்

பதிவு செய்யப்பட்ட பிரதம சங்கங்கள்

53

தற்பொழுது செயல்பட்டு வரும் சங்கங்கள்

53

செயலிழந்த சங்கங்கள்

Nil

மகளிர் பால் உ.கூ. சங்கங்கள்

5

ஆதிதிராவிடர் பால் உ.கூ.சங்கங்கள்

2

ஒன்றியத்திற்கு பால் வழங்கும் சங்கங்கள்

40

சங்கங்களின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை

20545

ஆதிதிராவிட உறுப்பினர்கள்

588

பெண் உறுப்பினர்கள்

6808

பால் வழங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

3875

பால் கொள்முதல் வழித்தடங்கள்

4

ஓடு தூரம்

560 km

போக்குவரவு விலை லிட்டர் ஒன்றுக்கு

1.75

கறவை மாடுகள் விபரம்

27662

In Milking

7469

Dry

7192

Heifer

6362

Calves

6639

Buffalo

22

சங்கங்களில் பால் உற்பத்தி (Avg.)

43300  LPD

ஒன்றியத்திற்கு வழங்கும் பால் (Avg.)

6000  LPD

உள்ளூர் விற்பனை (Avg.)

 

 

 

 

 

 

 

 

 

8

 

 

 

 

 

 

 

 

விற்பனை

பால் பொருட்கள்

ஒன்றியத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்

  • பால் பேடா (50 gm, 250 gm)
  • தயிர் (170 gm, 500 gm)
  • மோர் (200 ml)
  • லாங் குல்ஃபி (25 ml)
  • சாக்லேட்
  • பாதாம் மிக்ங் பவுடர் (200 gm)

பிற ஒன்றியத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்கள்

  • நெய்
  • குலாழ் ஜாமுன்
  • ஐஸ்கிரீம் வகைகள்
  • ரசகுல்லா
  • பன்னீர்
  •  வெண்ணெய்
  • ஃப்ளேவர்டு மில்க்
  • மில்க் ஷேக்

ஒன்றிய பாலகங்கள் -10

  1. Head Office பாலகம்
  2. Collectorate பாலகம்
  3. SETC பாலகம்
  4. Anna Bus Stand பாலகம்
  5. Elangamanipuram பாலகம்
  6. Uzhavar Chanthai Hi-Tech பாலகம்
  7. Eraniel  பாலகம்
  8. Thiruvithancode Parlour
  9. Thuckalay பாலகம்
  10. Kaliyakkavilai  பாலகம்

 

9

இடுபொருள் சேவைகள்

  • செயற்கை முறை கருவூட்டல் சேவைகள் :
  1. ஒன்றியம் உயர்தர கலப்பின கால்நடைகளுக்கான விந்துகளை NJF, TCMPF-லிருந்து கொள்முதல் செய்து, அதை பாதுகாத்து வைப்பதற்காக குடுவைகள் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. திரவநைட்ரஜன் In;x AIR Products Ltd., Pondichery-லிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இனாமாக சங்கங்களுக்கு வழங்கப்படுகிறது.
  2. பிரதிமாதம் கிராமநல பணியாளர்களின் திறனாய்வு கூட்டம் நடத்தப்பட்டு கருவூட்டல் பணிகளை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சங்க பணியாளர்களுக்கு புதிதாக பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
  • மானிய விலையில் கால்நடை தீவனம்
  1. ஒன்றிய சொந்த நிதியில் இருந்து பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு 2014-ம் ஆண்டு முதல் மானிய விலையில் கால்நடைத்தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கிலோ ஒன்றுக்கு ரூ.3.00 மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது.  மொத்தம் செயல்படும் 53 பால் உற்பத்தியாளர் சங்கங்களில் 40 சங்கங்கள் ஒன்றியத்திலிருந்து கால்நடை தீவனம் பெற்று வருகிறது.
  • தாது உப்பு கலவை :
  1. பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கால்நடைகளின் நலன் பாதுகாக்கும் பொருட்டும், பாலின் தரத்தினை அதிகரிக்கும் பொருட்டு ஒன்றிய நிதியிலிருந்து 50% மானியத்தில் மாதம் ஒன்றுக்கு 1.5 டன் வீதம் தாது உப்பு கலவை.
  • NADP- தேசிய விவசாய வளர்ச்சித்திட்டம்)
  1. NADP திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவர் இருவர் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு மருத்துவ உதவி அளித்து வருகிறார்கள்.
  2. NADP திட்டத்தின் கீழ் TCMPF சென்னை வழியாக TNMSC மூலம் பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்பொருட்டு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.4 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்து வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு மருத்துவ

சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

 

  • கறவை மாட்டுக் காப்பீட்டுத்திட்டம்

தேசிய கால்நடை மேம்பாட்டு முகமையின் கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (NLM-LIS) கடந்த ஆண்டு 1601 கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர். இவ்வாண்டிற்கு 1700 கறவை மாடுகள் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நாளதுவரை 850 மாடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து காப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

 

 

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் 2020-21

10 – ஆவின் KIOSK பாலகங்கள் அமைக்கப்பட்டன :

  1. Pudhukadai
  2. Monday Market
  3. Thirparappu
  4. Chenbagaramanputhoor
  5. Colachel
  6. Nagercoil Police Quarters
  7. Kottaram
  8. Anjugramam
  9. Padanthaalumoodu
  10. Asaripallam
  1. ஒன்றியத்தின் பால் விற்பனையை அதிகரிக்கவும், தொடர் குளிர்வுநிலை அமைப்பை மேம்படுத்தவும் 3 எண்ணிக்கை குளிர் பதன அறைகள் நிறுவப்படவுள்ளன.

பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் செய்வதற்காக 3 MT இன்சுலேட்டட் வாகனம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

  1. பிற ஒன்றியங்களிலிருந்து பால் உபபொருட்கள் கொள்முதல் செய்வதற்காக 6 MT சரக்கு வாகனம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
  2. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.20.00 லட்சம் ஒன்றிய செலவில் புதிய அலுவலகக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

NADP 2018-19 : High Speed Servo Controlled Milk Pouch filling machine of 12000 Pkts /hour Inclusive of TTO Printer-2 Nos ஒன்றியத்தில் நிறுவப்பட்டுள்ளது.