தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்.,

தேனி மாவட்டம் தனி ஒன்றியத்திற்கான அறிவிப்பு 17.07.2019-ல் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்., பதிவு நாள் அரசாணை.2டி.எண்.22 நாள்:22.08.2019-ன்படி 26.08.2019ல் பதிவு செய்யப்பட்டது.

தேனி புதிய ஒன்றியமாக தனித்து செயல்படத்துவங்கிய நாள் 01.09.2019

வ.எண்

பொருள்

விபரம்

1

தேனி ஒன்றியத்தின் இலக்கு (நாள் ஒன்றுக்கு)

1.0 இலட்சம் லிட்டர்

2

தேனி ஒன்றிய கொள்முதல் (நாள் ஒன்றுக்கு)

1.12 இலட்சம் லிட்டர்

3

பால் குளிரூட்டும் நிலையம் எண்ணிக்கை மற்றும் கொள்ளளவு (நாள் ஒன்றுக்கு)

ஒன்று

1.0 இலட்சம் லிட்டர்

4

தற்போது கையாளும் அளவு (நாள் ஒன்றுக்கு)

1.12 இலட்சம் லிட்டர்

5

தொகுப்பு பால் குளிர்விப்பான்களின் எண்ணிக்கை

2

6

தொகுப்பு பால் குளிர்விப்பான்களின் கையாளும் திறன்

7000 லிட்டர்

7

மொத்த பால் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை

595

8

செயல்படும் சங்கங்களின் எண்ணிக்கை

501

9

மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை

28,555

10

சங்கத்திற்கு பால் வழங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

6021

11

பால் சேகர வழித்தட வாகனங்கள்

18

12

கால்நடை மருத்துவ வழித்தடங்கள்

3 (NADP)

13

அவசர சிகிச்சைப் பிரிவு

1

14

செயற்கை முறை கரூவூட்டல்

4500/ மாதம் ஒன்றுக்கு

15

கால்நடை தீவன விநியோகம்

200 MT/ மாதம் ஒன்றுக்கு

16

பால் விற்பனை (நாள் ஒன்றுக்கு)

5700 லிட்டர்

17

பால் உபபொருட்கள் விற்பனை (மாதம் ஒன்றுக்கு)

23 இலட்சம்

 

18

 

அரசு திட்டம் – NPDD 2020-21

12 தொகுப்பு பால் குறிர்விப்பான்கள் நிறுவுதல், 12 EMT & 12 AMCU

19

தேனி ஒன்றியத்தில் நவீன புதிய பால்

பண்ணை அமைக்க அரசு மூலம்

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம்

15 ஏக்கர், கோவில்பட்டி கிராமம்.