Unions
Unions
- Coimbatore Union
- Cuddalore Union
- Dharmapuri Union
- Dindigul Union
- Erode Union
- Kallakurichi Union
- Kanjeepuram Tiruvalluvar Union
- Kanyakumari Union
- Karur Union
- Krishnagiri Union
- Madurai Union
- Namakkal Union
- Nilgiris Union
- Pudukottai Union
- Salem Union
- Sivagangai Union
- Thanjavur Union
- Theni Union
- Thirupathur Union
- Thoothukudi Union
- Tirunelveli Union
- Tirupur Union
- Tiruvannamalai Union
- Trichy Union
- Vellore Union
- Villupuram Union
- Virudhunagar Union
கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் லிட்.,
சின்னசேலம் பால் குளிருட்டும் நிலையம்
சின்னசேலம் - 606 201, கள்ளக்குறிச்சி மாவட்டம்
புதிதாக உருவாக்கபட உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மற்றும் மீனவர்நலத்துறை அரசானை எண் (2டி) எண் : 15, நாள் : 09.06.2022 படி மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் அவர்களால் பால் மானிய கோரிக்கையின்போது நாளது தேதியில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சின்னசேலம் பால் குளிருட்டும் நிலையத்தில் துவங்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் தொடர்பான விபரங்கள் கீழ்கண்டவாறு அளிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது 2 கோட்டங்கள், 6 வட்டங்கள் 9 ஒன்றியங்கள், 562 வருவாய் கிராமங்கள், 412 பஞ்சாயத்து கிராமங்கள், 7 டவுன் பஞ்சாயத்து மற்றும் 1 நகராட்சி உள்ளடக்கியதாகும், இம்மாவட்டம் 3530.58 சதுர.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 13,77,494 ஆகும், மேலும் இம்மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதி மற்றும் 1 நாடாளுமன்ற தொகுதி உள்ளடக்கியதாகும்
வருவாய் கோட்டம் :-
1. கள்ளக்குறிச்சி 2. திருக்கோவிலூர்
வட்டங்களின் பெயர் ஒன்றியங்களின் பெயர்
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி
சின்னசேலம் சின்னசேலம்
கல்வராயன் மலை கல்வராயன் மலை
உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை
திருக்கோவிலூர் திருக்கோவிலூர்
சங்கராபுரம் சங்கராபுரம்
ரிஷிவந்தியம்
திருநாவலூர்
தியாகதுருகம்
டவுன் பஞ்சயத்தது நகராட்சி
மனலூர்பேட்டை கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
தியாகதுருகம்
வடக்கநந்தல்
சின்னசேலம்
திருக்கோவிலூர்
சங்கராபுரம்
சட்டமன்ற தொகுதி நாடாளுமன்ற தொகுதி
உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி
அ) பால் கொள்முதல் மற்றும் உள்ளீட்டு பிரிவு :-
புதிதாக துவங்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது 333 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 308 செயல்பட்டு வருகின்றன, 25 சங்கங்கள் செயழிந்த நிலையில் உள்ளது, இம்மாவட்டத்தில், தினசரி பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலமாக 23028 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 1,73,000 பால் கொள்முதல் செய்யப்பட்டு, சங்கங்களில் உள்ளுர் விற்பணை 11,000 போக மீதம் உள்ள பால் நாளொன்றுக்கு சரசரியாக 1,62,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. சங்கங்களில் பாலின் தரம் கண்டறியும் பால் பரிசோதனை கருவிகள் மூலமாக தரமான பால் கெழுப்பு சத்து 4.2% மேல் மற்றும் இதர சத்து 8.2% மேல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
வ. எண் | தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் | கொள்ளளவு | திட்டத்தின் பெயர் |
1 | ரங்கப்பனூர் | 2000 500 500 5000 | SIQ-CMP(2005-06) NPDD 2017-18 NPDD 2017-18 NPDD 2018-19 |
2 | ஏறையூர் | 5000 3000 | SIQ-CMP(2005-06) TEAP2007 |
3 | மூங்கில்துறைப்பட்டு | 5000 | SIQ-CMP(2005-06) |
4 | மேல்நாரியப்பனூர் | 5000 500 (2 nos) | CDRF NPDD 2017-18 |
5 | தச்சூர் | 5000 | CDRF |
6 | நெடுமானூர் | 2000 5000 | SIQ-CMP(2005-06) NABARD 18- 19 |
7 | கச்சிராப்பாளையம் | 5000 | NADP |
8 | சிறுவாங்கூர் | 5000 | CDRF |
9 | நைனார்பாளையம் | 5000 2000 (2 nos) | CDRF NPDD 2017-18 |
10 | சோழம்பட்டு | 2000 | NPDD 2017-18 |
11 | பூமாரி | 3000 | NPDD 2017-18 |
12 | கனையார் | 5000 | NABARD 2018-19 |
13 | அயன்வேலூர் | 5000 | NABARD 2018-19 |
புதிதாக துவங்கப்பட உள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களின் விபரம்
வ. எண் | தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் | கொள்ளளவு | திட்டத்தின் பெயர் |
1 | நாகலூர் | 5000 | NABARD 2018-19 |
2 | தண்டலை | 5000 | NABARD 2018-19 |
3 | ஈரியூர் | 5000 | NADP 2020-21 |
4 | தெத்துக்காடு | 5000 | NADP 2020-21 |
5 | வடதொரசலூர் | 5000 | NADP 2020-21 |
ஒன்றியத்தின் மூலமாக சின்னசேலம் பால் குளிருட்டும் நிலையம் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களில் 39 பால் சேகரிப்பு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது
வ. எண் | பால் சேகரிப்பு வழித்தடங்கள் | வ. எண் | BMC வழித்தடங்கள் |
1 | வரஞ்சரம் | 21 | மூங்கில்துறைப்பட்டு ஜம்பை |
2 | செல்லம்பட்டு | 22 | மூங்கில்துறைப்பட்டு பெரியகொள்ளியுர் |
3 | ஈய்யனூர் | 23 | மூங்கில்துறைப்பட்டு மூக்கனூர் |
4 | ரிஷிவந்தியம் | 24 | நைனார்பாளையம் செம்பாக்குறிச்சி |
5 | வீரசோழபுரம் | 25 | மேல்நாரியப்பனூர் |
6 | கனியாமூர் | 26 | தச்சூர் – ஏமப்பேர் |
7 | கச்சிராபாளையம் | 27 | தச்சூர் – பொற்படக்குறிச்சி |
8 | ராயர்பாளையம் | 28 | கச்சிராபாளையம் BMC |
9 | கரடிசித்தூர் | 29 | சிறுவாங்கூர் அகரக்கோட்டலம் |
10 | தாகம்தீர்த்தாபுரம் | 30 | சிறுவாங்கூர் |
11 | பூசப்பாடி | 31 | நெடுமானூர் |
12 | நாகக்குப்பம் | 32 | ரங்கப்பனூர் ஊரங்கனி |
13 | ஆருர் | 33 | ரங்கப்பனூர் மல்லாபுரம் |
14 | ஆலாத்தூர் | 34 | பூமாரி |
15 | ஈரியூர் | 35 | நைநார்பாளையம் – கருந்தலக்குறிச்சி |
16 | அம்மையகரம் | 36 | அயன்வேலூர் |
17 | தோட்டப்பாடி | 37 | கனையார் – மேல்புத்தமங்களம் |
18 | எஸ்.மலையனூர் | 38 | கனையார் – அயன்குஞ்சரம் |
19 | வடுகபாளையம் | 39 | எறையூர் BMC |
20 | செஞ்குறிச்சி |
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பால் உற்பத்தியளர்களின் கால்நடைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் கால்நடை நடமாடும் சிகிச்சை வசதி மற்றும் அவசர சிகிச்சை வழித்தடங்கள் விபரம்
வ. எண் | நடமாடும் கால்நடை வழித்தடத்தின் பெயர் | மருத்துவர் பெயர் |
1 | சின்னசேலம் | டக்டர்.M.உத்திரகுமார் |
2 | நெடுமானூர் | டக்டர்.A.K.கண்ணதாசன் |
3 | சிறுவாங்கூர் | டக்டர்.B.இலையராஜா |
4 | கச்சிரபாளையம் | டக்டர்.N.மணிமாறன் |
5 | எறையூர் | டக்டர்.S.மணிமாறன் |
6 | திருக்கோவிலூர் | டக்டர்.P.குணசேகரன் |
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 செயற்கை முறை கருவூட்டல் மையங்களின் மூலமாக மாதம் ஒன்றுக்கு சராசரியாக 6000 சினை ஊசிகள் போடப்பட்டு வருகின்றன, மேலும் தேசியளவிலான செயற்கைமுறை கருவூட்டல் திட்டத் (NAIP) -தின் கீழ் 43 சங்கங்களில் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வம்சா-வழி திட்டத்தின் மூலமாக 8 சங்கங்களில் கருவூட்டல் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆ) பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை :-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது தினசரி சரசரியாக 3000 லிட்டர் பாக்கெட் பால் முகவர்கள் மூலமாக விற்பணை செய்யப்பட்டு வருகிறது மற்றும் பால் உப பொருட்கள் விற்பணை செய்யப்பட்டு வருகிறது, ஒன்றியத்திற்கு சொந்தமான பார்லர் சின்னசேலம் பால் குளிருட்டும் நிலைய முகப்பில் செயல்பட்டு வருகிறது, மேலும் சங்கத்தின் மூலமாக பால் முகவர் நியமனம் செய்யப்பட்டு, பால் மற்றும் பால் உப பொருட்கள் கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் பகுதிகளில் இயங்கி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பால் விற்பனை வழித்தடம் 2.5 கொள்ளளவு கொண்ட வாகனம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
வ.எண் | விற்பனை விபரம் | எண்ணிக்கை |
1 | விற்பனை முகவர் | 18 |
2 | பார்லர் | 05 |
3 | ஒன்றிய பார்லர் | 01 |
4 | அரசு நிறுவனங்கள் | 02 |
5 | MPCS பார்லர்/ முகவர் | 02 |
6 | விற்பனை வழித்தடம் | 1 (கள்ளக்குறிச்சி விற்பணை வழித்தடம்) |
சின்னசேலம் பால் குளிருட்டும் நிலையம் :-
1. நில அளவு – 3.75 ஏக்கர்
2. கட்டிட பரப்பளவு – 3.09 ஏக்கர்
3. தண்ணீர் வசதி – கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு உள்ளது
தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் :-
வ.எண் | தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் | கொள்ளளவு | திட்டத்தின் பெயர் |
1 | ரங்கப்பனூர் | 2000 500 500 5000 | SIQ-CMP(2005-06) NPDD 2017-18 NPDD 2017-18 NPDD 2018-19 |
2 | ஏறையூர் | 5000 3000 | SIQ-CMP(2005-06) TEAP2007 |
3 | மூங்கில்துறைப்பட்டு | 5000 | SIQ-CMP(2005-06) |
4 | மேல்நரியப்பனூர் | 5000 500 (2 nos) | CDRF NPDD 2017-18 |
5 | தச்சூர் | 5000 | CDRF |
6 | நெடுமானூர் | 2000 5000 | SIQ-CMP(2005-06) NABARD 18- 19 |
7 | கச்சிரப்பாளையம் | 5000 | NADP |
8 | சிறுவாங்கூர் | 5000 | CDRF |
9 | நைனார்பாளையம் | 5000 2000 (2 nos) | CDRF NPDD 2017-18 |
10 | சோழம்பட்டு | 2000 | NPDD 2017-18 |
11 | பூமாரி | 3000 | NPDD 2017-18 |
12 | கணையார் | 5000 | NABARD 2018-19 |
13 | அயன்வேலூர் | 5000 | NABARD 2018-19 |
14 | நாகலூர் | 5000 | NABARD 2018-19 |
15 | தண்டலை | 5000 | NABARD 2018-19 |
16 | ஈரியூர் | 5000 | NADP 2020-21 |
17 | தெத்துக்காடு | 5000 | NADP 2020-21 |
18 | வடதொரசலூர் | 5000 | NADP 2020-21 |
Union Site Link: Kallakurichi Union