இணைய அலகுகள்
அம்பத்தூர் பால் பண்ணை
இந்திய பால் கழகம் மற்றும் தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தின் ஒத்துழைப்புடன்/ வெண்மை புரட்சி -ஐ செயல்பாட்டின் கீழ்/ தினந்தோறும் 2 இலட்சம் லிட்டர் அளவுள்ள திரவ பால் உற்பத்தி மற்றும் மொத்த விற்பனை டேங்கர்கள் மூலம் விநியோகத்திற்காக / இந்தியக் குடியரசு தலைவர் திரு. ஃபக்ருதீன் அலி அகமது அவர்களால் 1976-ம் வருடம் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி/ அம்பத்தூர் பால்பண்ணை திறக்கப்பட்டது.
சிப்பமிடுதல் மற்றும் சேமிக்கும் திறனை 2 இலட்சம் லிட்டர்லிருந்து 4 இலட்சம் லிட்டராக அதிகரிக்க/ NMFP- 2012-2013 திட்டத்தின் கீழ் ரூ.877 இலட்சம் மதிப்பீட்டில் (மானியம் ரூ.44.61 இலட்சம் மற்றும் இணையத்தின் சொந்த நிதி ரூ. 832.39 இலட்சம்) கூடுதலாக புதிய உற்பத்தி பிரிவு கட்டப்பட்டு/ மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 21.09.16அன்று திறந்து வைக்கப்பட்டது.
மேலும்/ அம்பத்தூர் பால்பண்ணையின் கையாளும் திறனை 4 இலட்சம் லிட்டரில் இருந்து 4.5 இலட்சம் லிட்டராக அதிகரிப்பதற்காக/ ஒருங்கிணைந்த குளிர்பதன அமைப்பு/ NADP 2014-2015 திட்டத்தின் கீழ்/ரூ672.,, இலட்சம் மதிப்பீட்டில் (மானியம் ரூ.54 இலட்சம் மற்றும் இணையத்தின் சொந்த நிதி 132. இலட்சம்) அமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர்அவர்களால் 21.9.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- சமன்படுத்தப்பட்ட பால் (TM) 5, மி.லி - ஆவின் நைஸ் - நீல நிற சிப்பம் - கொழுப்புச்சத்து - 3.0%, SNF -8.5%, அட்டை விலை ரூ.18.5,/ MRP.ரூ.20.00
- சமன்படுத்தப்பட்ட பால் (TM) 1, மி.லி - ஆவின் நைஸ் - நீல நிற சிப்பம் - கொழுப்புச்சத்து - 3.0%, SNF -8.5%, அட்டை விலை ரூ.37.00, MRP. ரூ.40.00
- நிலைப்படுத்தப்பட்ட பால் (SM) 5, மி.லி - ஆவின் க்ரீன் மேஷிக் - பச்சை நிற சிப்பம் - கொழுப்புச்சத்து - 4.5%, SNF - 8.5%, அட்டை விலை ரூ 21.00 ,MRP. ரூ.22.00
- கொழுப்புச்சத்து நிறைந்த பால் (FCM) 5,, மி.லி - ஆவின் ப்ரீமியம் - ஆரஞ்சு நிற சிப்பம் - கொழுப்புச்சத்து - 6.0% , SNF - 9.0% அட்டை விலை ரூ.23.00 , MRP.ரூ.24.00
- இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (DTM) 5,, மி.லி - ஆவின் டயட் -இளஞ்சிவப்பு நிற சிப்பம் - கொழுப்புச்சத்து -11.5% , SNF - 9.0% அட்டை விலை ரூ.18.00 , ரூ. Rs.18.50
- நிலைப்படுத்தப்பட்ட பால் (SM) 5 லி - ஆவின் க்ரீன் மேஷிக் - பச்சை நிற சிப்பம் - கொழுப்புச்சத்து - 4.5%, SNF - 8.5%, MRP.ரூ.210.00
- நிலைப்படுத்தப்பட்ட பால் (SM) 225 மி.லி - ஆவின் க்ரீன் மேஷிக் - பச்சை நிற சிப்பம் - கொழுப்புச்சத்து -4.5%, SNF - 8.5%, அட்டை விலை ரூ.10.50 MRP. ரூ.11.00.
- பாஸ்ட்டரைஸ்டு கொழுப்புச்சத்து நிறைந்த பால் - ஆவின் டீமேட் - 1,,, மி.லி - சிவப்பு நிற சிப்பம் - கொழுப்புச்சத்து 6.5% , SNF - 9.0%, MRP. Rs.57.00
- இந்த பால் பண்ணை ISO 22000:2005 சான்றளிக்கப்பட்டது.அம்பத்தூர் பால்பண்ணையின் நுழைவு வாயிலில் ஒரு ஹை-டெக் பார்லர் 20.06.2018முதல் செயல்பட்டு வருகின்றது.