இணைய அலகுகள்
அம்பத்தூர் பால் பண்ணை வளாகம்
(உருக்கப்பட்ட வெண்ணை மற்றும் பால் பவுடர் சேமிப்பு கிடங்கு) தற்போது பழைய பால் பொருட்கள் பண்ணை என்றழைக்கப்படுகிறது.
தரச்சான்று ISO 22000:2005 & HACCP சான்றிதழ் பெறப்பட்டது.மொத்த 5.5/ ஏக்கர் (பழைய மற்றும் புதிய பால் பொருட்கள் பண்ணை) பரப்பளவு
உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்கள்
1. இனிப்பு பால் nfhth மற்றும் பேரிட்சை பழ பால் கோவா
2. மைசூர்பா
3. பால் பேடா
4. குலாப் ஜாமுன்
5. ரசகுல்லா
6. பனீர்
7. தயிர், மோர், லஸ்ஸி பாகெட்டுகள் மற்றும் பிரீமியம் கப் தயிர்
8. புரோமையோடிக் தயிர், மற்றும் கப் லஸ்ஸி
9. யோகர்ட்
10. ஐஸ்கீரிம் கப், பவுல், பந்து, கோன் மற்றும் குச்சி வகைகள்
11. குல்ஃவி வகைகள்
12. சாக்லேட் வகைகள்
13. குக்கீஸ் வகைகள